Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ae Le Le Etti Paarthale
Leon D'souza, Ghibran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ லே லே எட்டி பார்தாலே
பார்தாலே
ஏ லே லே முட்டி சாய்தாலே
சாய்தாலே
நேற்று தென்றல் காத்தாலே
உயிரை கரை உடைத்து போடாலே
எனக்கு எனக்கு என வைத்தாலே
ஏ லே லே லே லே
ஏ லே லே எட்டி பார்தாலே
பார்தாலே
கண்ணத்தில் முத்த பள்ளி திறக்கவ
வெக்கத்தில் எச்சில் தொட்டு துடைக்கவ
நெஞ்சுகுல் உன்னை கட்டி இருக்கவ
நேற்றுகும் இன்று சேர்த்து சிரிக்கவ
தேன் நீ தித்திக்கின்றாய்
என் உயிர் தப்பிக்கினறாய்
அழகின் நிரை குடம் நீயா
கனவு மழை அது
பொழியுதே பொழியுதே
கவிதை குடை அது
விரியுதே விரியுதே
கனவு மழை அது
பொழியுதே பொழியுதே
கவிதை குடை அது
விரியுதே விரியுதே
மின்வெட்டு மின்வெட்டு களில்
கல்வெட்டு கல்வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பார்ப்போம்
ஏ லே லே எட்டி பார்தாலே
பார்தாலே
நேற்று தென்றல் காத்தாலே
உயிரை கரை உடைத்து போடாலே
எனக்கு எனக்கு என வாய்த்தாலே
ஏ லே லே லே லே
செல்லமா செல்ல சண்டை பிடிக்கிறேன்
தொட்டதை மெல்ல கட்டி அனைக்கிறேன்
வெக்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்குல் உன்னை மொத்தம் நினைக்கிறேன்
ஏனோ நான் உன்னை கண்டேன்
மூச்சாய் நான் முந்தி கொண்டேன்
கனவின் வழி பறி நீயா
கவிதை எழுதிட நிலவினை
கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென
கொடுக்கிறேன்
கவிதை எழுதிட நிலவினை
கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென
கொடுக்கிறேன்
வெட்டடும் வெட்டடும் மின்னல்
முட்டடும் முட்டடும் ஜன்னல்
கொட்டடும் கொட்டடும் மழையே
ஏ லே லே எட்டி பார்தாலே
பார்தாலே
ஏ லே லே முட்டி சாய்தாலே
சாய்தாலே
நேற்று தென்றல் காத்தாலே
உயிரை கரை உடைத்து போடாலே
எனக்கு எனக்கு என வைத்தாலே
ஏ லே லே லே லே