Ethu Enna Puthu
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
இது என்ன புது உணர்வாம் மனதில் பாயுதே
இது என்ன புது கனவாம் நெஞ்சை வருடுதே
இது சுகம் புது சுகம் இனி எல்லாம் இனிமை
புது யுகம் தினம் தினம் இனி எல்லாம் புதுமை
இது என்ன புது உணர்வாம் மனதில் பாயுதே
இது என்ன புது கனவாம் நெஞ்சை வருடுதே
இது சுகம் புது சுகம் இனி எல்லாம் இனிமை
புது யுகம் தினம் தினம் இனி எல்லாம் புதுமை