Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaathodu Poovurasa
S.P. Balasubrahmanyam, P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏன் அது ஏன்
அதைத் தேடும் வயலும் வாடும்
ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ
காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஆஆஆஆஆ என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதைக் கேட்டா தெரியும் சேதி
நான் தானே சின்னப் பொண்ணூ
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு நீராட வா
காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஆஆஆ
என்னோடு நீ பூவாக் காத்தா உரச