Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manjanathi Puranam
Reetha Anthony Daasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச பாதவத்தி
என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச பாதவத்தி
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா
அந்த சிட்டழகி, அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி, சொட்டழகி, கதைய கேளு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு
என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச பாதவத்தி
என் ஆளு மஞ்சணத்தி
பள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காட்டு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல காளசாமி கோயிலில
சாதியத்தான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்
என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி ஏமனோட வீட்டு வெளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல யான மேல ஏத்துனா
அந்த மொட்டழகி, அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி, பொட்டழகி, கதைய கேளு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு
ஏ, ஏய் போட்-போட் ரித்தா, ஏய் போட்-போட் ரித்தா
ஏய் போட், ஏய் போட், ஏய் போட், ஏய் போட்
ஏய் ரித்தா-ரித்தா போட், ஏய் ரித்தா-ரித்தா போட்
ஏய் ரித்தா, ஏய் ரித்தா, ஏய் ரித்தா, ஏய் ரித்தா, ஏய் போட்
ஏய் போட்-போட்-போட்-போட்-போட்-போட்-போட்-போட்
ரித்தா, ஏய் ரித்தா, ஏய் ரித்தா
கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிகிட்டோம்
நாயி குட்டி நாலெடுத்து கொழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்
பாதவத்தி சாதி சனம் வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன்
என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி ஒடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சோ?
Cholera-னு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே
என் மொட்டழகி, பொட்டழகி, கதைய கேளு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட், ரவு, ரவ்
யோவ் ஏமா
அழுவ கூடாது, அழுவ கூடாது
அடியா மேலத்த