Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raghuvaran Vs Vasundhara - Dooram Nillu
Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Bring it on
Game on
தூரம் நில்லு மோதாதே
பெண்சிங்கம் என்னை சீண்டாதே
ஆட்டம் எல்லாம் ஆடாதே
உன் திட்டம் எல்லாம் தேறாதே
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு
சத்தியத்த புத்தியில வெச்சிருக்கேன் நான்
நம்பி வந்த மனசுக்கு கனிவுண்டு
கெட்டதையும் மன்னிக்குற அறிவுண்டு
துயரையும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான்
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா
புதுசா உருவானவன் இல்ல
உழைப்பால் உயர்ந்தேன் பேர் சொல்ல
வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக
ஒரு ஆறுதல் தேவையும் இல்ல
ஒரு ஆண் துணை தேவையும் இல்ல
வானத்தில் நிலவாக ஜொலிப்பேனே தனியாக
என் வாழ்க்கையே போராட்டம் தான்
பாக்காத தடையில்ல ஏராளம் தான்
பூவில்ல நான் புயல் போல தான்
நடந்தாலே உருவாகும் பூகம்பம் தான்
ஒரு ஆணின் திமிருகள் அடங்கட்டும்
ஒரு பெண்ணின் சிறப்புகள் விளங்கட்டும்
Bring it on, ready நான்
நெனச்சா முடிப்பேன், game on
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா
Bring it on, Bring it on
Game on, Game on
ஆஆ ஆஹாஹா ஆஆ ஆஹாஹா