Oru Pakkam Paakira
T.M. Soundararajan, K. V. Mahadevan
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஒரு பக்கம் பாா்க்குறா
ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
ஒரு பக்கம் பாா்க்குறா
ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
ஆடையை திருத்துறா
அள்ளி அள்ளி சொருகுறா
ஆடையை திருத்துறா
அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொறை வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா
அரை கொறை வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னிப் பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப்போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுன்ணு துள்ளி துள்ளி சிட்டாகப் பறக்குறா
நெலையிலே கைய வெச்சு
நிக்கிறா நிமிருறா
நெலையிலே கைய வெச்சு
நிக்கிறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு
நெஞ்சைத் தாலாட்டுறா
நெஞ்சைத் தாலாட்டுறா
ஒரு பக்கம் பாா்க்குறா
ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா
காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா
கண்கள மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்தப் பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா
என் கையத் தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கைய இழுத்துக் கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னப் போலே எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது
உன்னப் போலே எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்ததும் தான்
உண்மை எல்லாம் விளங்குது
ஒரு பக்கம் பாா்க்குறா
ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா