Skip to content

Kandaangi Kandaangi

Vijay and Sherya Ghosal
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ம்ம்-ம்ம்ம்ம்ம், அஆஆ கண்டாங்கி-கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு ஹே கண்டாங்கி-கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி, முத்தம் தரீயா? ஒஹோஹோ ஓஓ, கண்டாங்கி-கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது, தள்ளி நில்லைய்யா அடி உன் வீடு தல்லாகுளம், என் வீடு தெப்பகுளம் நீரோடு நீரு சேரட்டுமே அழகர் மலக்கோயில் யான வந்து அல்வாவ திண்பதுபோல் என் ஆச உன்ன திண்ணட்டுமே ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது புத்திக்குள்ள அரிக்குது, நெத்திகுள்ள துடிக்குது வெள்ளமுழி வெளிய தெரிய கள்ளமுழி முழிக்கும்பொழுது என் உசுரு ஒடுங்குது, ஈரக்கொல நடுங்குது சின்ன-சின்ன பொய்யும் பேசுற சில்லுனுதான் சூடும் ஏத்துற நீ பாத்தாக்க தென்னாமட்ட, பாஞ்சாக்க தேகம் கட்ட பாசாங்கு வேணாம் சுந்தரனே நீ தேயாத நாட்டுகட்ட தெரியாம மாட்டிகிட்ட என் ராசி என்றும் மன்மதனே கண்டாங்கி-கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு கண்ணுக்குள்ள எறங்கி-எறங்கி, நெஞ்சுக்குள்ள ஒறங்கி-ஒறங்கி என் உசுர பறிக்குற, என்ன செய்ய நெனைக்குற? அம்புவிட்டு ஆள அடிக்குற தொங்கவிட்டு வால புடிக்கிற தாலி இல்லாத சம்சாரமே, தடையில்லா மின்சாரமே வெளக்கேத்த வாடி வெண்ணிலவே எந்தன் மார்போட சந்தனமே, மாராப்பு வைபோகமே முத்தாட வாயா முன்னிரவே கண்டாங்கி-கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது, தள்ளி நில்லைய்யா கண்டாங்கி-கண்டாங்கி (ஹும்-ஹும்-ஹும்) கண்டாலே கிறுக்கேத்தும் (கஞ்சா வெச்ச கண்ணு)