Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yedhudhaan Inga Sandhosam (From "Lucky Man")
Sean Roldan
,
Sanjay Subrahmanyan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தனனா தனனா தனனா
எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
வண்ணமில்லா வாழ்க்கையில வழி கெடச்சா சந்தோசம்
வானம் பாத்த பூமியில மழை விழுந்தா சந்தோசம்
தேடி போகும் தேனிக்கெல்லாம் பூ கெடச்சா சந்தோசம்
தேவை இல்லா ஆணியெல்லாம் கலஞ்சாலே சந்தோசம்
அட எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா
மேடு தாண்டி போகயில
மண்ட முட்டும் வண்டியில
ஓட்டுறத விட்டுபுட்டு ஓய்வெடுத்தா லாபம் இல்ல
ஆளுக்கொரு ஞாயம் இங்க அத கேட்டிருந்தா வாழ்வதெங்க
யாருக்குமேல இங்க ஒன்னு தான் ஆனா
கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட கானம்
நெனைச்சதெல்லாம் நடந்துபுட்டா ஆண்டவன் இங்கெதுக்கு
கெடைச்சதெல்லாம் நெனச்சு பாரு அது போதும் வாழ்வதற்கு
இது புதுசா வந்த சந்தோசம் புரியாத சந்தோசம்
ஒரு தினுசா வந்த சந்தோசம் இனி தினந்தா சந்தோசம்
வண்ணமில்லா வாழ்க்கையில வழி கெடச்சா சந்தோசம்
வானம் பாத்த பூமியில மழை விழுந்தா சந்தோசம்
தேடி போகும் தேனிக்கெல்லாம் பூ கெடச்சா சந்தோசம்
தேவை இல்லா ஆணியெல்லாம் கலஞ்சாலே சந்தோசம்
அட எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
எது தான் இங்க சந்தோசம்
அட எது தான் சந்தோசம்
தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா