Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Putham Puthu
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
,
Vidyasagar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
புத்தம் புது தேசம்
பூவும் கொஞ்சம் பேசும்
புத்தம் புது தேசம்
பூவும் கொஞ்சம் பேசும்
நம் கண்கள் தொட்டு
காதல் காற்று வீசுமே ஹோய்
இங்கு இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயுமே
காதல் என்று சொன்னால்
இங்கு கதவு திறக்குமே
கட்டி தழுவி கொண்டால்
நம் கனவு பலிக்குமே
புத்தம் புது தேசம்
பூவும் கொஞ்சம் பேசும்
கலைவான் நிலவை
என் கையில் பார்க்கின்றேன்
கனவா நினைவா
நான் கிள்ளி பார்க்கின்றேன்
கானா உலகம்
அதை இங்கே பார்க்கின்றேன்
நான் ஆணா பெண்ணா
அட உன்னை கேட்கின்றேன்
ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய்
கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்
என் நெஞ்சில் எப்போதும் பாலாகின்றாய்
என் மீதில் இப்போது தேனாகின்றாய்
காதல் என்று சொன்னால்
இங்கு கதவு திறக்குமே
கட்டி தழுவி கொண்டால்
நம் கனவு பலிக்குமே
புத்தம் புது தேசம்
பூவும் கொஞ்சம் பேசும்
காமன் வந்து என் காதில் சொன்னபடி
காதல் கொண்டால் உன் கண்ணுக்கிளைய கொடி
மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடி
மூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி
நீ என்னை கண்ட போது வாயில்லையே
வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே
சத்தான முத்தங்கள் தா முல்லையே
அச்சாரம் நீ போடு ஆளில்லையே
காதல் என்று சொன்னால்
இங்கு கதவு திறக்குமே
கட்டி தழுவி கொண்டால்
நம் கனவு பலிக்குமே
புத்தம் புது தேசம்
பூவும் கொஞ்சம் பேசும்
நம் கண்கள் தொட்டு
காதல் காற்று வீசுமே ஹோய்
இங்கு இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயுமே
காதல் என்று சொன்னால்
இங்கு கதவு திறக்குமே
கட்டி தழுவி கொண்டால்
நம் கனவு பலிக்குமே
காதல் என்று சொன்னால்
இங்கு கதவு திறக்குமே
கட்டி தழுவி கொண்டால்
நம் கனவு பலிக்குமே