Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thani Maramai (From "Buffoon")
Santhosh Narayanan, Pavithra Ramesh, Aditya Ravindran and Uma Devi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தனி மரமாய்
இருந்தேன்
துணை வரவே
நினைத்தேன்
பறந்தாய்
வேநீர் காலம், பாலைக் காட்டில்
பாதை வேண்டாம், அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா
கையோடு கை சேர்க்க
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
Haiku'வே Haiku'வே
அடி என் Haiku'வே
அடி என் Haiku'வே
விதி கொடியில்
உதிரும்
மலர் நான்தான்
குளிர் நிலவில்
எனை ஏன், நினைத்தாய்
வேநீர் காலம், பாலைக் காட்டில்
பாதை வேண்டாம், அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா
கையோடு கை சேர்க்க, அ-அ-அ
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
நீ தரும் காதலின், பேரலை தாங்காமல்
பாதியில் மூழ்கிடும், பாய்மரம் போல் ஆனேன்
வான் மடி நீங்கிதான், சூரியன் போகாதே
நான் உன்னை நீங்கினால், சாதலும் போதாதே
அன்னை போல் அன்பினை, வார்பதை போலே
வேறென்ன, வேர் என்ன
வாழ்தல் அன்பே
என்னை நான் உன்னிடம், தோற்பதை போலே
வேறென்ன வேர் என
காதல் அன்பே
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
Haiku'வே Haiku'வே
அடி என் Haiku'வே
அடி என் Haiku'வே
தனி மரமாய்
இருந்தேன்
துணை வரவே
நினைத்தேன்
பறந்தாய்
வேநீர் காலம், பாலைக் காட்டில்
பாதை வேண்டாம், அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா
கையோடு கை சேர்க்க
உ-உ-உ-உ-உ-உ-உ
உ-உ-உ-உ-உ-உ-உ
Haiku'வே Haiku'வே
அடி என் Haiku'வே
அடி என் Haiku'வே