Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaadhal Indha Kaadhal
Simon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
ஏணி என்று ஏறி போகும் போது
ஆணியாக படிகள் மாறும் போது
என் இதயம் உடைகின்றதே
இது என்ன என்ன மெய் தானா
என் காதலி வந்தது பொய் தானா
விழுந்தது விழுந்தது மழை தானா
வெறும் காட்சி பிழை தானா
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னைத் தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை இன்பம் அடா
கால்கள் உன்னைத் தேடி போகும் போது
மிதக்குது இதயம் அடா
யாரிடம் கேட்பதடி எதுவுமே புரியவில்லை
ஞாபக நதியலையில் உன் முகம் கரையவில்லை
இதயத்தின் அறைகளை திறப்பது யார்
இரவிலும் பகலிலும் துடிப்பது யார்
இமைகளைக் கனவினில் அடைப்பது யார்
நீயல்லவா
ஓ இது என்ன என்ன மெய்தானா
என் காதலி வந்தது பொய்தானா
விழுந்தது விழுந்தது மழை தானா
வெறும் காட்சி பிழைதானா
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னைத் தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
காதலித்து காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
மிரட்டுது விழிகள் அடி