Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raja Raja Naandhaanae
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தனியா தான் வந்தேன் புள்ள
தனியா தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
துணையா தான் நெஞ்சுக்குள்ள
உடனே தான் உன்ன புடிச்சு
கண்ணால பூட்டிகிட்டேனே
ராஜா ராஜா நான் தானே
மகா ராணி ராணி நீ தானே
பூமி ஈர்ப்பு இல்லை என்று
பட்டம் போலே ஏற்றி விட்டாய்
ஆறு litre ரத்தம் உள்ள
பொம்மையாக மாத்தினாய்
மாயமான மழைகாலம்
உனை என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகைப்படம் ஆக்குவேனே...
Twenty twenty match'u போல
நெஞ்சம் ஆச்சு காதலாலே
சுண்டி விட்ட காசு போலே
சுத்துறேனே பூமி மேலே
தனியா தான் வந்தேன் புள்ள
தனியா தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
விடிந்ததும் நீ வரும்
வழியினில் நான் ஒரு
மரமென மாறியே தவமிருப்பேன்
தொலைவினில் நீ வரும்
கொலுசொலி கேட்டதும்
கிளைகளை நீட்டியே
நிழல் விரிப்பேன்
சேர்ந்து செல்லுகின்ற
பயணம் எல்லாம் வைரம் ஆச்சே
தோழன் தோழி இல்லை
அதுக்கும் மேலே நெருக்கமே
மாயமான மழைகாலம்
உனை என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகைப்படம் ஆக்குவேனே...
Twenty twenty match'u போல
நெஞ்சம் ஆச்சு காதலாலே
சுண்டி விட்ட காசு போல
சுத்துறேனே பூமி மேலே
கதைகளை பேசயில்
கடை தெரு போகையில்
தனி ஒரு போதையில் மிதக்கிறதே
எனக்கென நீயுமே
ஒரு பொருள் வாங்கினால்
மிகப் பெரும் கூச்சலில் குதிக்கிறதே
உன்னை பேச விட்டு
மௌனம் ஆகும் எந்தன் சொற்கள்
உன்னை போக விட்டு
தொடரும் பின்னே கால்களே
மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகைப்படம் ஆக்குவேனே...
Twenty twenty match'u போல
நெஞ்சம் ஆச்சு காதலாலே
சுண்டி விட்ட காசு போலே
சுத்துறேனே பூமி மேலே