Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Annanoda Paatu
Sujatha, Karthik, Kay Kay
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வாழ்த்துறேன் வாழ்த்துறேன் வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரமா கேட்டுறுங்க
மாப்பிள்ளைய பெத்தவக மனம் மங்கலமா கேட்டுறுங்க
சுண்ணாம்பு போல சிரிச்ச முகத்துக்கு
எங்க சூரியனர் வம்சம் எங்கெங்கே வாச்சுச்சோ
வெத்தல போல விரிச்ச முகத்துக்கே
எங்க சந்திரனார் வம்சம் எங்கெங்கோ வாச்சுச்சோ
அரே அரே அரே அரே அரே
அ அ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அ அ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
அ அ
அ அ
அ அ
அ அ
அன்பின் உறவாயிரு, உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் வளமாய் இரு
வாழை பூப்போல வெட்கம் பாரு மனசுக்குள்ளே தான் மத்தாப்பு
இரவில் இனிமேலே தூக்கம் ஏது மார்பில் தங்காது மாராப்பு
நீ அறியா விஷயம் அது நாளை புரியும்
அவன் மூச்சுக்காற்றில் உன் சேலை எறியும்
ஹே கொக்கரக்கோ சேவல் ஒன்னு கோழி கிட்ட மாட்டிக்கிச்சு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அ அ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
இப்புடுச்சூடு
உள்ளம் தெளிவாக வை, எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்தக்காலில் நீ நில்லேன்மா
நீ நின்னா பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா
கண் இமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹே அஞ்சுக்குள்ள நாளை வெய் ஆளம் பார்த்து கால்ல வெய்
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அ அ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு