Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna Poove (Male)
K. J. Yesudas
,
S. Janaki
,
Chandrabose
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
லல்ல லால லாலா
லல்ல லால லாலா
லல்ல லால லால லா
லால லல்லலா
ஆஹஹா ஆஹஹா
ஒஹோ ஹோ ம்ஹும்ம்
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூரும் பாகற்கா தேனூரும் ஓஓஓஹோஹோ
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென் பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணே சன்னிதி
உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
உன் பேச்ச கேக்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்ன பார்த்து பேசிக் கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூரும் பாகற்கா தேனூரும் ஓஓஓஹோஹோ
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
தன்ன னானே னானே னா
னானே னானே னா