Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaadhal Alaipayuthey
Amrit Ramnath
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீ அழைத்தால் உயிர் தாவுதே
நான் பேசும் வார்த்தையும் தடுமாறுதே
நீங்கும் நேரம் மனம் ஏங்குதே
கண்கள் பாலைவனமாகுதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் என்னுள் வழிதேடுதே
உன் நினைவில் எந்தன் விழி மூழ்குதே
காதல் கண்ணில் அலைபாயுதே
நீ அழைத்தால் உயிர் தாவுதே
உன் ஓர விழி பார்வை எனைத் தாக்குதே
நெஞ்சில் ஆயிரம் பூப்பூக்குதே
மனம் இறகு முளைத்து பறக்கின்றதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் என்னுள் வழிதேடுதே
உன் நினைவில் எந்தன் விழி மூழ்குதே
காதல் கண்ணில் அலைபாயுதே
பகலில் உன் நினைவே வரும் என் நிழலாய்
நிலவில் உன் முகமே வரும் என் கனவாய்
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் என்னுள் வழிதேடுதே
உன் நினைவில் எந்தன் விழி மூழ்குதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் என்னுள் வழிதேடுதே
உன் நினைவில் எந்தன் விழி மூழ்குதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் கண்ணில் அலைபாயுதே
காதல் கண்ணில் அலைபாயுதே