Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Korinaal
Karthik, Swetha Mohan, Sharreth
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூராதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே
ஓடும் ஓடும்
அசையாதோடும்
அழகியே
ஓடும் ஓடும்
அசையாதோடும் ஓடும் ஓடும்
அழகியே
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூராதா
கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா
என் மீதி பாதி பிம்பப் பூவே
பட்டுப்போகாதே
கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா
என் மீதிப் பாதி
பிம்பப் பூவே
பட்டுப்போகாதே
போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா
உன் போதை ஊறும்
இதழின் ஓரம் ஓரம் ஓரம்
பருகவா
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூராதா
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூராதா