Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paraparakaati Paraparape Dhan
Ranjith
,
Vijay Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
ஏ தூத்தெறிக்க மாலை
நம்ம தூத்துக்குடி ஆள
இது கடல் காத்து போல
தினம் சுத்தி சுத்தி வாலே
அட டாரு டாரு டாரா
இனி ஆடி கிழிப்பேன்
ஏ நூறு நூறு நூறா
படம் காட்டி நடிப்பேன்
அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போடும்
ஆட்டம் தாங்காதையா
ஏ வாயா நீ வாயா புது வேஷம் கட்ட வாயா
நீ வந்து நீ வந்து ஒரு பாட்டெடுத்து தாயா
பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
ஹே ஹே ஹெய் ஹே ஹே ஹெய்
அப்படி ஆகனும் இப்படி ஆகனும்
கழுத சாப்பிடும் போஸ்டரா மாறனும்
வாட ராசா வாடான்னு கோடம்பாக்கம்தான்
நீ வாய துறந்து கூப்பிட்டா வாழ்க்கை சொர்கம்தான்
ஏ அவன்கிட்ட வாங்கணும் இவன்கிட்ட வாங்கணும்
அத்தன பயலையும் திவாலாக்கணும்
குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றாண்ட
என் அழுக்கு என் லுங்கி
நா அவுத்து தாரேண்ட
சுக்கிரனே நம்ம கட்டத்தில
ஏத்தி விட போறான் உச்சத்தில
ஒரு பொட்டி ரெண்டு ஜட்டி என் சொத்துதான்ல
ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள
பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள
டாரு டாரு டாரா
இனி ஆடி கிழிப்பேன்
ஏ நூறு நூறு நூறா
படம் காட்டி நடிப்பேன்
அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போடும்
ஆட்டம் தாங்காதையா
ஏ வாயா நீ வாயா
புது வேஷம் கட்ட வாயா
நீ வந்து நீ வந்து
ஒரு பாட்டெடுத்து தாயா