Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pookattum
Anirudh Ravichander, Bhumi - MassTamilan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பூக்கட்டும், உன் பாதம் சுற்றி வண்ண-வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும், உன் காதில் காக்கை, குருவி, குயில்கள், கிளிகள் கூட்டம்
சூழட்டும், காதல் சூழட்டும்
கூறட்டும், உன் குட்டிக் கதைகள் மழலையில் குழந்தைகள்
ஊறட்டும், உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூறட்டும், காதல் ஊறட்டும்
உன் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்திடு
ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு நீ மெய் மறந்திடு
பறந்து போ, நீ பறந்து போ
உனக்கென்று கொஞ்ச நேரம் பறந்து போ
பறந்து போ, நீ பறந்து போ
காதலில் கொஞ்ச நேரம் கலந்து போ, கரைந்தும் போ
பூக்கட்டும், உன் பாதம் சுற்றி வண்ண-வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும், உன் காதில் காக்கை, குருவி, குயில்கள், கிளிகள் கூட்டம்
சூழட்டும், காதல் சூழட்டும்
கூறட்டும், உன் குட்டிக் கதைகள் மழலையில் குழந்தைகள்
ஊறட்டும், உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூறட்டும், காதல் ஊறட்டும்
பார்க்காத ஓர் புனித அன்பை முதல்முறை பார்க்க வைத்தான்
காதல், அன்பு ரெண்டும் ஒன்று என்று இன்று காட்டிவிட்டான்
சூழட்டும், காதல் சூழட்டும்
ஹா, கண் சிமிட்டும் நேரத்தில் பல ஓவியங்கள் தீட்டிவிட்டான்
புரியாத பல கவிதைகளை பேசி-பேசி புரியவைத்தான்
ஊறட்டும், காதல் ஊறட்டும்
என் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன்
என் முகம் மலர்வதை, நான் உணர்வதை செய்ய தெரிந்தவன்
பறக்கவே பிறக்கிறோம்
ஏனோ, செவர்களுக்குள் இருக்கிறோம்
நனையவே நினைக்கிறோம்
மழைவரும் நொடி அதை மறக்கிறோம், மாறிடுவோம்