Skip to content

Kannum Kannum

Leslie Lewis, Andrea, Vasundhara Das, and Kabilan
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a Sophia கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a Sophia Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி தண்ணீரில் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a Sophia காதலர் தினத்தில் பிறந்தேன், கண்களை பிடித்து நடந்தேன் இதயத்தில் இடறி விழுந்தேன், அழகானேன் காதலின் புகைப்படம் இவனே, Hollywood திரைப்படம் இவனே America வரைபடம் இவனே ரசித்தேனே இனி காதலர் TOP-10 வரிசையிலே இந்த பூமியில் நான்தான் முதலிடமே இனி காதலர் TOP-10 வரிசையிலே இந்த பூமியில் நான்தான் முதலிடமே ஓ Remo, ஓ Remo, ஓ Remo இதழில் தாரமோ ஈரமோ Cool honey, cool honey, cool honey இதழில் குடிப்பேன் cool honey கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a toffee'a Nokia Sophia Nokia Sophia Cyanide, cyanide விழியால், மயக்கும் poetic மொழியால் இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி Apple laptop பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய் எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய் Cool honey, cool honey, cool honey இதழில் குடிப்பேன் cool honey ஓ Remo, ஓ Remo, ஓ Remo இதழில் தாரமோ ஈரமோ கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a Sophia கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a Sophia Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி தண்ணீரில் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா அய்வா அய்வா அய்வா அழகே வா வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் mafia Cappuccino coffee'a toffee'a Nokia Sophia Nokia Sophia Nokia Sophia Nokia Sophia