Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Valamenu
Gana Ulakanathan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பாறை மீனு நடத்தி வரார் party'ம்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் party'ம்
அங்கு தேர் போல போகுதைய ஊர்போல காட்சியம்
ஊர்போல காட்சியம்
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில அவ்வுங்கோ
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில அவ்வுங்கோ
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார இராங்கோ
அந்த நெத்திலி பொடியன் கார பொடியும் கலகலன்னு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார இராங்கோ
அந்த நெத்திலி பொடியன் கார பொடியும் கலகலன்னு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா
அந்த சந்தன மீனு வௌவால் மீனு வரவழைப்பு தருகுது...
வரவழைப்பு தருகுது
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
மாப்பிள்ளை வால மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ
மாப்பிள்ளை வால மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திமிங்கலம் தானுங்கோ
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
வால மீனுக்கும்...
அந்த சென்னகுனி...
நடு கடலில்...
அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்