Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ulla Olicha Uyire
Anirudh Ravichander & Vivek
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உள்ள ஒலிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம் அழியாதிரு நீ
நெஞ்சம் சோர்வடஞ்சபோது ஒரு தொணையா வந்த ஒளி நீ
கண்ணில் நீர்வடிஞ்சபோது சிறு துணியா வந்த வரம் நீ
ஓ சின்ன நம்பிக்க ஊட்ட இந்த ஒலகம் சொல்லும் கத நீ
அந்த கதையில் வீரன் அவதரிச்சி வந்த நெஜம் நீ
மக்கள் மனச ஆள வந்து பிறந்த தமிழ் மகன் நீ
ஓ, ஓ-ஓ-ஓ-ஓ
உள்ள ஒலிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
நீயும் குடுத்த சிரிப்பும் இப்போ தனியா கெடக்கு
ராசா அமர்ந்த சிம்மாசனம் தனியா கெடக்கு
ஒன்ன பார்த்து எழும் கூச்சல் அது தனியா இப்போ கெடக்கு
ஓ, ஓ-ஓ-ஓ-ஓ, தெறி ஆட்டமிடும் கால்கள் அது தனியா இப்போ கெடக்கு
ஹே ஒன்ன ரசிச்ச கூட்டம் அது தனியா இப்போ கெடக்கு
பேர புகழ்ந்த காத்தும் அட தனியா இப்போ கெடக்கு
அண்ணன் கொடுத்த நேசம் அது நிறைவா நெஞ்சில் இருக்கு
ஓ, ஓ-ஓ-ஓ-ஓ
உள்ள ஒலிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம் அழியாதிரு நீ