Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paasamulla Paandiyare
K. S. Chithra, Mano, Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு
நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு
ஏய் கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
முத்தாரம் தான் வித்தாராம் தான்
அரே அஹ்ஹா ஆஆஆஆ
அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
கட்டழகு பெட்டகமே
பொட்டுவச்ச ரத்தினமே
நித்திரைய விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
கட்டழகு பெட்டகமே
பொட்டுவச்ச ரத்தினமே
நித்திரைய விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
கல்யாணம் தான் நன்நேரம் தான்
அரே அஹ்ஹா ஆஆஆஆ
அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தந்தன நா தந்தன நா
தந்தன நா தந்தன நா