Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pavala Malligai
Malaysia Vasudevan
,
Ilaiyaraaja
,
K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை
பூவுக்கு பூவாலே மேலாடை ஏன்
பூவுக்குள் உள்ளாடும் நான் உண்ணும் தேன்
மேகம் மூடும் நிலாவே
மேனி மேல் எரியதே
ஆசை உள்ளூர ஊரும்
தேடி உன்னோடு சேரும்
தட் தகதா தட் தகதா
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை ஹோ
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை
நீ கொஞ்சும் ஆனந்தம் தேன் சிந்தும் வா
நீராட போனாலும் நீ கூட வா
பாவை உன் சேவை தேவை
சேர்ந்து நான் பாடும் வேலை
தேகம் என்கின்ற மேடை
மூட நீ தானே ஆடை
தட் தகதா தட் தகதா
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை