Skip to content

Chevvanthi Poo

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சேதி என்னக்கா ஹோய் நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய் முத்து பல்லக்கா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சேதி என்னக்கா ஹோய் நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய் முத்து பல்லக்கா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு அது சிரிப்பது தெரியாதோ பூசை உன் கையால் போட்டாச்சு நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதோ கண்ணால் சொல்லு மலை எடுப்பேன் ரெண்டு கையாலே அத வளைப்பேன் கண்ணால் சொல்லு மலை எடுப்பேன் ரெண்டு கையாலே அத வளைப்பேன் சிரிக்காதே நாடு பொறுக்காதே என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய் செவ்வந்தி பூ கொடுத்த சின்னய்யா ஹோய் சேதி என்னய்யா ஹோய் நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லய்யா ஹோய் முத்து பல்லய்யா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்... அலை ஓடும்... கெண்டை விளையாடும் ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும் கெண்டை விளையாடும் இப்போ மனசுல துடிக்குதம்மா ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு சின்ன மனசிருக்கு அது துணிஞ்சது எதுக்காக உடம்பு இப்போ நடுங்குதம்மா சலங்கையைப்போல் குலுங்குதம்மா நீ பலசாலி நல்ல அறிவாளி எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய் செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சேதி என்னக்கா ஹோய் நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய் முத்து பல்லக்கா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் செவ்வந்தி பூ கொடுத்த சின்னய்யா ஹோய் சேதி என்னய்யா ஹோய் நீ சீட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லய்யா ஹோய் முத்து பல்லய்யா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய்