Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Machaana Vatchukadi
Gangai Amaram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மச்சான வச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
மச்சான வச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
உன் மேல ஆச வெச்சேன்
வேறெதுக்கு மீச வெச்சேன் ஹேஹே
மச்சான முடிஞ்சிக்கிட்ட முந்தான அவுந்து விடும்
மச்சான முடிஞ்சிக்கிட்ட முந்தான அவுந்து விடும்
அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும்
மச்சான (ஆஹ)
வச்சுக்கடி (ஆஹ)
முந்தான முடிச்சில தான்
காவான் கரையிலே கான குருவிங்க
சத்தமிட்டு முத்தமிட்டது
ஜோடி சேரவும் சேட்டை பண்ணவும்
பட்டம் வந்து ஒட்டி நிக்குது
வாடி என் பக்கத்தில
வயசுக்கு வந்த புள்ள
மாட்டேனா சொல்லப் போறேன்
மெதுவா தான் நானும் வரேன்
சித்தாடை கொண்டாடும் சின்ன குட்டி
ஆ... இருந்தா தீயாத வெள்ளக் கட்டி ஹே
மச்சான வச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும்
மச்சான (ம்ம்)
வச்சுக்கடி (ம்ம்)
முந்தான முடிச்சில தான்
ஏர பூட்டனும் நீர பாய்ச்சனும்
சொந்தமுல்ல கானி இருந்தா
மேளம் கொட்டனும் தாளி கட்டனும்
மாமனுக்கு ஆசை இருந்தா
கண்ணாலம் கட்டும் வரை
கொட்டட்டும் காதல் மழை
தெரியாத உன்னை பத்தி
வாராதே என்னை சுத்தி
அங்கங்கே அங்கம் தான் மின்ன மின்ன
ஹ அள்ளாம கொள்ளாம என்ன பண்ண ஹே
மச்சான வச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
உன் மேல ஆச வெச்சேன்
வேறெதுக்கு மீச வெச்சேன் ஹே ஹே
மச்சான (ஹேஹே)
முடிஞ்சுக்கிட்ட (ஆஹ)
முந்தான அவுந்து விடும் (ஐயோ)
அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும்
மச்சான (ஆஹ)
வச்சுக்கடி (ஆஹ)
முந்தான முடிச்சில தான்