Thendral Nee
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
தென்றல் நீ தென்றல் நீ தேடிச் சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ தேடிச் சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தேவ தொட்டு தேவி ஏறி மூளை சுட்டி பார்க்கலாம்
மீன தாளம் கேட்கும் நல்ல நேரம்
பூமி எங்கும் பூக்கள் கொண்டு வான வில்லை கோர்க்கலாம்
காவ தேவன் கோபமிங்கு தீரும்
நானும் நானும் நானும் நானும் நானும் நானும்
ராக தேவன் தந்து அந்து மாலை ஒன்று சூடினாள்
நெறி வரை விழுமா வீணையின் சுவரமா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ தேடிச் சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா