Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Attack (Tamil)
Vikram Montrose
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ना मैं lion
ना मैं tiger
दोनों का mix
They call me Liger
குட்ட trouser போட்டதிலிருந்தே
நான் தான் பெரிய fighter
Killer, killer கலுட்ட சொன்ன
அதுல நாம topper
தௌலத்தா நீ scene'ah போட்டா
நானே உனக்கு hunter
சிங்கம் பாதி, புலியும் பாதி
ரெண்டும் சேர்ந்தா Liger!
Swag-level maximum, இந்த body குள்ளடா
Touch பண்ண, tear பண்ண எகிறும் பல்லுடா
முள்ளிருக்கும் red rose, தள்ளி நில்லுடா
என்ன போல மார்க்கெட்டுல, எவனும் இல்லடா
बेटा, attack!
झटैक!
फ़टैक!
Hahahahah चल, attack!
चल, நா பக்கா cross breed'uh
என் punch'uh செம்ம speed'uh
எனக்கில்ல கட்டுப்பாடு
போடு, போடு சக்க போடு
ஏத்தாத சும்மா காண்டு
விடுவேன்டா செம்ம raid'uh
பிரிக்சுடுவேன் ஒட்டு ஓடு
ஓடு, ஓடு, தெரிச்சு ஓடு
நா பக்கா cross breed'uh
என் punch'uh செம்ம speed'uh
எனக்கில்ல கட்டுப்பாடு
போடு, போடு சத்தம் போடு
ஏத்தாத சும்மா காண்டு
விடுவேன்டா செம்ம raid'uh
பிரிக்சுடுவேன் ஒட்டு ஓடு
ஓடு, ஓடு, தெரிச்சு ஓடு
சிங்க சியான் நெனச்சுராத நான்தான் பெரிய fighter!
Ak ஒரு-நாலு round'na, அடிச்சு தூக்கும் sniper!
Sound'ah என்ட்ட பேசாத, அட கிழிச்சுடும் உன் speaker!
சிங்கம்பாதி புலியும் பாதி, I'm a Liger!
Swag-level maximum, இந்த body குள்ளடா
Touch பண்ண, tear பண்ண எகிறும் பல்லுடா
முள்ளிருக்கும் red rose, தள்ளி நில்லுடா
என்ன போல மார்க்கெட்டுல, எவனும் இல்லடா!
बेटा, attack!
झटैक!
फ़टैक!
Hahahahah चल, attack!
Aye, Attack!