Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alaikaa Laikaa - MassTamilan.fm
Sharmila - MassTamilan.fm
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அலைக்கா-லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
அலைக்கா-லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா-சனா, ஓ சனா, நீ சுவாசம் கொண்ட moon'ah?
கனா-கனா நீதானா? கண்டாடும் கண்கள் நானா?
Film காட்டியே, film காட்டியே feelings ஏத்தாதே
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டுப் பொசுக்காதே
மானே-மானே, honeymoon'ம் எங்க மானே?
ஜானே-ஜானே, அது Kargil பக்கம்தானே
தேனே-தேனே, ஹே தித்திக்காத தேனே
Queen'eh-queen'eh, இனி military miss'u தானே
என் நெற்றிபொட்டில் முத்தம் அல்ல உயிரை வைக்கின்றானே
நான் பிச்சுப் பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே
நீ minor இல்லை major என்று சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ major ஆனால் நானும் கூட minor ஆவேன் கொஞ்சம்
இனி அவனேதான், அவனேதான் எனக்கான அன்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்
ஏ காற்றுகென்ன கஷ்டம்? பனி பூவுக்கும்தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம், சேர வா-வா நீ வா
அலைக்கா-லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா-சனா, ஓ சனா, நீ சுவாசம் கொண்ட moon'ah?
கனா-கனா நீதானா? கண்டாடும் கண்கள் நானா?
Film காட்டியே, film காட்டியே feelings ஏறாதோ?
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டுப் பொசுக்காதோ?
நீ தொட்டுப் பேசும் heart'u குள்ளே minus degree வெப்பம்
நீ oxygen-னில் சுவாசித்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்
என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேர் சேர இல்லை ரொம்ப தூரம்
நீ இனிப்பான, உரைப்பான Aggarwal'u ஹல்வா
நீ இவன் பார்க்க இதம் கேட்க இதழ் சேர்த்து கொள் வா
என் மெத்தை அவன்தானே அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சிக் கொல்லுவானே முத்த தேன் நான் சேர்ப்பேன்
அலைக்கா-லைக்கா
லல்-லல்-லல், லைக்கா
அலைக்கா-லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா-சனா, ஓ சனா, நீ சுவாசம் கொண்ட moon'ah?
கனா-கனா நீதானா? கண்டாடும் கண்கள் நானா?
Film காட்டியே, film காட்டியே feelings ஏத்தாதே
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டுப் பொசுக்காதே
மானே-மானே, honeymoon'ம் எங்க மானே?
ஜானே-ஜானே, அது Kargil பக்கம்தானே
தேனே-தேனே, ஹே தித்திக்காத தேனே
Queen'eh-queen'eh, இனி military miss'u தானே