Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thithi Thidave
Deena, Bombay Jayashri
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தித்திடவே தித்திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பதிப்பாயா நீ
வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பறிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா அணைப்பாயா
தித்திடவே தித்திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
சுமே அமயாமே யாமே சுமே அமயாமே யாமே...
தலை கோதி உன் தலை கோதி
நான் முழுதாக கலைகிறேன்
இமை மோதி உன் இமை மோதி
நான் படு காயம் அடைகிறேன்
ஏ வசிய மருந்தை வசிய மருந்தை
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே
இதழின் இதழால் இளைபோடு
நீ இரவு முழுதும் இறை தேடு
மனதை மனதால் அணைப்போடு
என் புடவை நெருப்பில் விளையாடு
விளையாடு விளையாடு
தித்திடவே தித்திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
ஆமா ஆமா
ஒரு பாதி உன் உடலாலே
நான் குடை சாய நேர்ந்தது
மறு பாதி உன் உயிராலே
நான் குளிர் காய சேர்ந்தது
ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்த தீவிரவாத மேனியனே
இரும்பு மார்பில் வசித்தேனே
நான் கரும்பு வேர்வை ருசித்தேனே
ஆசை வெட்கம் வார்பேனே
உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே
பூப்பேனே பூப்பேனே
தித்திடவே தித்திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பதிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பறிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா அணைப்பாயா