Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Paarkum
Sathyaprakash
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீ பார்க்கும் பார்வை கண்ணோடு-ஆ-ஹா-ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு-ஆ-ஹா-ஹா
உன்னாலே நானும் முன் போல இல்லை
இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே
நீ பார்க்கும் பார்வை கண்ணோடு-ஆ-ஹா-ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு-ஆ-ஹா-ஹா
ஆ-அ
ஆ-அ
அ-அ-ஆ
ஆ-அ
அ-அ-அ
சுகம், இதம், இசை, மொழி
பனி, மழை, குளிர் நிலவாய் வந்தாய்
வெயில், புயல், அனல், தணல்
இடர், துயர், தொடர் வலியும் நீ தந்தாய்
நீ எங்கே என் உயிரே நிழலாக ஓடுகிறாய்
மெதுவாக தேடுகிறேன் மேகத்தால் மூடுகிறாய்
தடுமாறி போனேன் கொஞ்சமே
நீ பார்க்கும் பார்வை கண்ணோடு-ஆ-ஹா-ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு-ஆ-ஹா-ஹா
பிடித்ததும், ரசித்ததும், நினைத்ததும்
கிடைத்ததிங்கே உன்னால்
தனித்ததும், தவித்ததும், துடித்ததும்
வலித்ததெல்லாம் உன்னால்
அதிகாலை உன் விழியில் அழகாக பூத்திருப்பேன்
இரவென்றால் உன் அருகே மெழுகாக காத்திருப்பேன்
தடுமாறி போனேன் கொஞ்சமே
நீ பார்க்கும் பார்வை கண்ணோடு-ஆ-ஹா-ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு-ஆ-ஹா-ஹா
உன்னாலே நானும் முன் போல இல்லை
இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே