Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaathu Mela - From "Think Indie"
Paal Dabba, ofRO, Deva
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காத்து மேல (காத்து மேல)
காத்து கீழ (காத்து கீழ்)
காத்து side'ல (காத்து side)
காத்து right'ல (காத்து right)
வீட்டுமேல காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது
Side'ல பாத்தா குப்பமேடு மா (குப்பமேடு மா)
ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம் கிட்ட வரியா நீ
Kaccha mango bite'u fight'u மா
Police மாமா கெஞ்ச விட்டார்
கெஞ்ச கெஞ்ச என்ன நிக்க வெச்சி
ஒரு note'u book'uல என்ன போட சொன்னான் sign
ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சி
உட்டுப்போச்சி முட்டி செத்துப்போச்சி ahn
போக சொன்னான் என்ன செரி போடா வெண்ண
தப்பு நான் தான் பண்ணன் ஒத்துக்குன பின்ன
வண்டி எத்த முன்ன ரெண்டு மணிக்குள்ள
Studio வந்துடுவேன் practice பண்லாம் சொன்னன்
Friend'u கிட்ட explain பண்ணன்
Police என்ன புடிச்சிட்டான்
ரெண்டு மணி நேரம் நிக்க வெச்சி
Fine'ah போட்டு என்ன அவன் அறுத்துட்டான்
அதனால late ஆச்சு bro
ஓடி வந்ததால் வாங்குது மூச்சு bro
Body'ல scratch'u bro
Helmet போடலனு கொடுத்தன் receipt'u இதுதான் என்னோட சாட்சி bro
காத்து மேல (காத்து மேல)
காத்து கீழ (காத்து கீழ்)
காத்து side'ல (காத்து side)
காத்து right'ல (காத்து right)
வீட்டுமேல காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது
Side'ல பாத்தா குப்பமேடு மா (குப்பமேடு மா)
ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம் கிட்ட வரியா நீ
Kaccha mango bite'u fight'u மா
ஆமா அட்ச்சு (அட்ச்சு)
தொடைய பிச்சு (தொடைய பிச்சு)
ஆமா அட்ச்சு (அட்ச்சு)
தொடைய பிச்சு (தொடைய பிச்சு)
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
வேலைக்கு போ போனாதான் சோர்
இல்லனா life'eh ஆயிடும் bore
பண கஷ்ட்டம் கவுந்தஷ்ட்டோம்
Counter பாத்தா full நஷ்ட்டம்
Tea கடையில ஈ பறக்குற
Ghee அடையில நீ மெதக்குற
நாளடையில நான் மடக்குனன்
மான் வடிவுல ஆள் புடிக்குற
காத்து மேல காத்து உனக்கு குடுக்க போரன் shawt'u
எடுத்து ரெண்டு round'u ஊத்து once'u எடுக்க போரன் bath'u
நேத்து ஊத்து மேல வாத்து வாசல் கதவ கொஞ்சம் சாத்து
உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு பாப்பா தலைய நீயும் ஆட்டு
காத்து மேல (காத்து மேல)
காத்து கீழ (காத்து கீழ்)
காத்து side'ல (காத்து side)
காத்து right'ல (காத்து right)
வீட்டுமேல காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது
Side'ல பாத்தா குப்பமேடு மா (குப்பமேடு மா)
ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம் கிட்ட வரியா நீ
Kaccha mango bite'u fight'u மா
Kaccha mango bite'u fight'u
Night'u மட்டும் போடு light'u