Skip to content

Kannu Padapoguthaiyah

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஊரு கண்ணு உறவு கண்ணு நாய் கண்ணு நோய் கண்ணு நல்ல கண்ணு நொள்ள கண்ணு கண்ட கண்ணு முண்ட கண்ணு கரிச்சு கொட்டும் எல்லா கண்ணும் கண்ட பிணி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் நல்லதெல்லாம் நடக்கட்டும் நாடும் காடும் செழிக்கட்டும் கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே சாட்சிகள் setup பண்ணும் வேலை இங்கு இல்லே இல்லே வக்கீலு பொய்ய சொல்லுற வாதம் இங்கு வந்ததில்லே ஏடெடுத்து படிச்சதிலே எவருக்குமே குறஞ்சதிலே வாக்கெடுப்பும் நடந்திலே எதிலும் எப்பவும் தோத்ததில்லே வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன் வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன் இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன் இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன் ஹேய் கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே நாத்து நாடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும் பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும் ஏர் புடிக்கும் கைப்புடிச்சு நான் நடக்க வேணும் அந்த ஏழுமல சாமி வந்து ஆதரிக்க வேணும் ஏரெடுத்து நீ நடந்தா மாலை வந்து தோளில் விழும் தோளிருக்கும் துண்டும் அங்க உங்க கைய சொல்ல வரும் முத்தான பரம்பரதான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான் எல்லோரும் உறவு முறைதான் ஏழையும் சாளையும் சரிசமம்தான் ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும் ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும் அந்த கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே ஆமா உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே