Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ae Maanpuru Mangaiyae (From "Guru")
A.R. Rahman, Srinivas, Sujatha, Mohammed Aslam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை
யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ
யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ
யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மங்கையே
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏன் கலி தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலி தோகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ
கண்கள் பார்த்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்
யே மாண்புரு மன்னவா
நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ
யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மன்னவா
தம்தன தம்தன தம்தே தும்தா
தம்தன தம்தே தும்தா தும்தன
தம்தன தம்தன தும்தன தம்தே
தம்தன தும்தே தம்தே தும்தா
உன் வாட்டங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்க்கையில் தேவை தீ பாவை
உந்தன் சேவை இவள் செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
யே யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ
யே மாண்புரு மன்னவா
நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ
யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மன்னவா
தம்தன தம்தன (கண்கள் சொந்தம் சொல்ல)
தம்தன தம்தன (கண்கள் சொந்தம் சொல்ல)
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை