Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ukkadathu Papadame
Tippu feat. L. R. Eswari & Theni Kunjramma
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மருதமல அடிவாரம்
அருள் குமரன்
அவதாரம்
ஒப்பணக்கார வீதியிலே
சொப்பண சுந்தரி போறாளே
பொன்னி மனசு கெட்டுப்போச்சு
கண்ணுக்குள்ளே காதலாச்சு
உக்கடத்து பப்படமே
சுத்திவிட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு
பீல மேட்டு சப்பரமே
போட்டுவச்ச மத்தலமே
காதலுனா ரொம்ப ரொம்ப Bore'uh
அவிநாசி (ஷாபா)
அம்மணியே (ஷாபா)
என்ற பேச்ச மீற வேணா
கண்ணப் பாத்து(ஷாபா)
Color'ahப் பாத்து(ஷாபா)
காதலுன்னு நம்ப வேணா
கோய் ஹா கோய் ஹா குமரகுப்பங்கொய்யாலே
வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப
தொல்ல பொன்னி
அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும்
கேளு பொன்னி
வேணா பொன்னி
இந்த காதல் ரொம்ப
தொல்ல பொன்னி
அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும்
கேளு பொன்னி
ஹே உக்கடத்து பப்படமே
சுத்திவிட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு
பீல மேட்டு சப்பரமே
போட்டுவச்ச மத்தலமே
காதலுனா ரொம்ப ரொம்ப Bore'uh
சோனி சோனியே
லங்கா ஓனியே
சோனி சோனியே
லங்கா ஓனியே!
Light'ah நீ சிரிச்சாலும்
Lighthouse'ah பாத்தேனு
சும்மாவே சுத்துவானே reel'uh
லேசா நீ பாத்தாலும்
ரோசாப்பூ பூக்குதுனு
காதுலதான் வெப்பானே பூவு
கண்ணேனு முத்தேனு கொஞ்சிடுவான்
கல்யாணப் பேச்சுனா ஓடிடுவான்
கண்ணேனு முத்தேனு கொஞ்சிடுவான்
கல்யாணப் பேச்சுனா ஓடிடுவான்
ஹேய் யம்மா யம்மா
எதுக்கு யம்மா
ஹேய் சும்மா சும்மா இழுக்குதம்மா
உரிக்க உரிக்க ஒண்ணுலம்மா
காதல் ஒரு வெங்காயம்மா
உக்கடத்து பப்படமே
சுத்திவிட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு
பீலா மேட்டு சப்பரமே
போட்டுவச்ச மத்தலமே
காதலுண ரொம்ப ரொம்ப Bore'று
சேய் கொய்யாலோ கழி கழி கழி
ஹே கொய்யாலோ கழி கழி ஹா கழீ
ஜிங்கிலி ஜிங்கிலி பாணா
அடி அம்சலக்கடி ஜோனா
இந்த மண்ட காஞ்சதால இப்ப கேக்குறாளே மால
ஒரு மால
ஒரு மால
ஒரு மால
ஒரு மால
அஞ்சுனா ஆறு வரும்
பஞ்சினா நூலு வரும்
நெஞ்சுனா ஆச வரும் அம்மணீ
ஆறுனா சிறுவாணி
ஆச்சினா பொள்ளாச்சி
Love'னா பொய்யாச்சி கேளு நீ
தெரியாத பையன Love பண்ணாத
பொறம்போக்கு நெலத்ததான் நீ நம்பாத
தெரியாத பையன Love பண்ணாத
பொறம்போக்கு நெலத்ததான் நீ நம்பாத
யம்மா யம்மா
பொன்னியம்மா
காதலுனா
வெண்ணியம்மா
அப்பன் ஆத்த பாத்து வெக்கும்
மாப்பிளைய கட்டிக்கம்மா
உக்கடத்து பப்படமே
சுத்திவிட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு
கேளு
பீலா மேட்டு சப்பரமே
போட்டுவச்ச மத்தலமே
காதலுனா ரொம்ப ரொம்ப Bore'uh
Bore'uh
அவிநாசி
ஹா
அம்மணியே
ஹா
என்ற பேச்ச மீறவேனா
சொல்லு
கண்ண பாத்து
ஹா
Color'ah பாத்து
ஹா
காதலுன்னு நம்பவேனா
ஆமா ராசா
கோய் ஹா கோய் ஹா குமரகுப்பங்கொய்யாலே
வேணா பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும்
கேளு பொன்னி
வேணா பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும்
கேளு பொன்னி