Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Appa Amma Vilayatta
Ranjith
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை
அஞ்சாமல் என் மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாகக் கொடுத்துப்புடு பத்துப்புள்ளை
பத்துப்புள்ளை அய் அய் பத்துப்புள்ளை
அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்டச் சொல்லு
கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு
காலையில் சேவலை தூங்கச் சொல்லு
என்னோட சம்சாரம்...
அழகான மின்சாரம்...
என்னோட சம்சாரம் அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான் ஆகாது சேதாரம்
ஆடைக்குள் மேடைப்போடு...
அதிலே நீயே பாடு...
அரங்கேற்றம் செய்யும் முன்னே...
பூந்து விளையாடு...
அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை
காம்புக்கேத் தெரியாமல் பூவைப் பறிப்பேன்
கடலுக்கேத் தெரியாமல் உப்பு எடுப்பேன்
சாமத்தில் உன் பக்கம் சாஞ்சுப் படுப்பேன்
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்
சாமத்து சங்கீதம்... கேட்டாலே சந்தோஷம்...
சாமத்து சங்கீதம் கேட்டாலே சந்தோஷம்
தினந்தோறும் கேட்டாலும் ஒருபோதும் சலிக்காதே
விளையாத பொட்டல் காடு...
நீயே விதையப்போடு...
பூப்பூக்கும் பூரிப்போடு...
இனிமேல் உன் பாடு...