Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaenadi
Darbuka Siva
,
Haricharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்
கனவிலும் காணாத பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன்
இதோ இதோ மனம் கொண்டாடுதே
ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்
விழியில் பேசிப் போவாய்
சொல்லாமல் நான் பார்க்கையில்
புயலை வீசி போகின்றாய்
விரலோடு காதல் சேர்த்தால்
யாரடியோ நீதான்
உனக்குள்ளே உன்னைத்தான்
நான் தேடினேன்
யாரடியோ நீ யாரடியோ
எனக்குள்ளே நான் இன்று போராடினேன்
தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும் பாடும்
நெஞ்சம் பாடும் உன் பேரை மட்டும்
போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்
ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்
மலரைப் போலே மெலிதாய்
நெஞ்சோடு நீ தோன்றினாய்
நிலவை போலே ஆனாயே
வானம் ஆனேன் ஏனோ
காதலியோ நீதான் நிஜமெது நிழலெது சொல்வாயடி
தேவதையோ என் தேவதையோ
இனி முதல் எனை என்று காணபேனோ நான்