Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Meow Meow
Devi Sri Prasad, Vikram, Priya Hemesh
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
Hey மியாவ் மியாவ் பூனை
அட மீசை இல்லா பூனை
Hey மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
Hey மியாவ் மியாவ் பூனை
Milk'a தேடும் பூனை
சீ போனு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
One நம் இதயம் ஒன்னு
Two நம் உடல்தான் ரெண்டு
Three நாம் ஒன்ன சேர்ந்த ஆவோம் மூணு
One உன் பார்வை ஒன்னு
Two அதில் அர்த்தம் ரெண்டு
Three அதை சொல்ல தூண்டும் வார்த்தை மூணு
Hey மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
மியாவ் மியாவ் பூனை
Milk'a தேடும் பூனை
சீ போனு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ்
வேகத்துக்கு (துக்கு)
நான் பழசு
வெட்கத்துக்கு (துக்கு)
அட நான் புதுசு
மோதலுக்கு (உக்கு)
நான் பழசு
அட காதலுக்கு (உக்கு)
Hey நான் புதுசு
One நம் மெத்தை ஒன்னு
Two அதில் தூக்கம் ரெண்டு
Threeஅதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு
One உன் இடுப்பு ஒன்னு
Two அதில் உடுப்பு ரெண்டு
Three அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு
Hey மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீன
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
கூச்சதுக்கு (துக்கு)
Leave'u கொடு (கொடு)
வேகத்துக்கு (துக்கு)
ஆஹ் நோவு கொடு
ஆடைகளை (களை)
தூர விடு (விடு)
ஆசைகளை சேர விடு
One நம் முத்தம் ஒன்னு
Two அதில் எச்சில் ரெண்டு
Three அந்த போதையில் மறக்கும் காலம் மூணு
One உன் மேனி ஒன்னு
Two அதில் தேனீ ரெண்டு
Three எனை கொட்டும் நாளே honeymoon'u
Hey மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
Hey மியாவ் மியாவ் பூனை
Milk'a தேடும் பூனை
சீ போனு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)
மியாவ் மியாவ் (மியாவ்)