Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ponmayame - From "Bloody Beggar"
Sathya Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண் காண தேசத்து காரிருள் தேவதை
யாரதை கண்களில் காட்டியதோ
கை சேரும் தூரத்து பேரழகோவியம்
யாரதை தூசியில் மாட்டியதோ
கனவென்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்கமாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்பமாட்டேன்
உன் பொன் மாயமே என் கண்ணோடுதான்
வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான்
என் ஆகாயமே நம் மூச்சொடுதான்
மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே
கண்ணே
உயிர் என்னில் நீ இருந்தால்
உலகத்தில் நான் வசிப்பேன்
உன் மடி சேர்வதுவே
என் விதி என்று இருப்பேன்
பிரிவென்ற நாள் இருந்தால்
மண்ணுடன் மடிந்திடுவேன்
உனக்கென்று பிறப்பதென்றால்
இறப்பதும் இன்பமென்பேன்
கண் காண தேசத்து காரிருள் தேவதை
யாரதை கண்களில் காட்டியதோ
கை சேரும் தூரத்து பேரழகோவியம்
யாரதை தூசியில் மாட்டியதோ
கனவேன்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்கமாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்பமாட்டேன்
பழகுமா விலகுமா வலி அது இளகுமா
விழிகள் அழுது விழுமா மனமா ரணமா
இருளுமா உருளுமா இருவரின் உலகமா
நிலவில் சகதி விழுமா
இதுவும் சுகம்தானா