Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Monaalisa
Anuradha Sriram
,
Devan Ekambaram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எதுக்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
அடி காதலியே ஓ யா
இடி தாங்கலியே ஓ யா
எனை வாட்டுறியே ஓ யா மோனாலிசா
இடி மின்னல் போல் ஓ யா
எனைத் தாக்குறியே ஓ யா
பழி வாங்குறியே ஓ யா மோனலிசா
எதுக்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
Graphics'இல் சுத்தம் செய்ய சொல்வேன் உனக்காக
பூப்போன்ற பார்வையாலே I love you
தொடு வானத்தில் ஓ யா
குடி போவோமா ஓ யா
அடி பூவே சொல் ஓ யா மோனலிசா
காதலில் போராட கத்திகள் இல்லாமல்
நான் மட்டும் வந்தேன் அன்பே
ஏ ஆறடி ரோஜாவே கானகம் போல் வாழ
கற்களே வருவாய் என்றேன்
எதுக்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
விண்மீனை fridge'ல் வைத்து தருவேன் உனக்காக
சொந்தமாய் வானம் செய்தேன் உனக்காக
Telephone செய்து ஓ யா
கிளி பேசாமல் ஓ யா
மணி ஆறாது ஓ யா மோனலிசா
ஆகாயம் நான் போக hall ticket நீதானே
கை சேர வாக்காரவே?
ஜில்லென்ற பூவோடு கல்யாண நாள் பார்க்க
பூந்தென்றல் வருகின்றதே
எதுக்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
அடி காதலியே ஓ யா
இடி தாங்கலியே ஓ யா
எனை வாட்டுறியே ஓ யா மோனாலிசா
இடி மின்னல் போல் ஓ யா
எனைத் தாக்குறியே ஓ யா
பழி வாங்குறியே ஓ யா மோனலிசா
எதுக்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக