Skip to content

Venpaniye

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன் ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன் ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும் வெண்பனியே ம்ம் முன்பணியே ம்ம் என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே ம்ம் நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே வெண்பனியே ம்ம் முன்பணியே ம்ம் என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே ம்ம் நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே