Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thappa Dhaan Theriyum (Maari's Karuthu)
Anirudh Ravichander
,
Chinnaponnu
,
2015
,
[unknown]
,
Magizhini Manimaaran
,
Dhanush
,
maari
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தப்பாதான் தெரியும் நம்ம route'u
சரியான பையல்லாம் get out'u
கொஞ்சம் wrong'ah-தான் இருக்கும் ஆனா right'u
புரியாத வரைக்கும் அப்பீட்டு
இந்த ஊரோட light'u, மாரி - The Great'u
Police'u அடிச்சதுடா salute'u
நீ இருந்தாதான் correct'u இல்லேனா rivet'u
இனிமேதான் நல்ல நேரம் is start'u
குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
நிமுந்தேதான் நடக்கணும் வழியே இல்ல
தொண தேடி வென தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு
இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒன்னு
உனக்கு right'u-னு பட்டத மட்டும் பண்ணு
இப்போ வந்து என் ஊட்ல வயிரார துண்ணு
தனியா வந்தேன் தனியா போவேன்
சொந்தம் பந்தம் தேவ இல்ல
தேனா பேசி தானா வந்தா
வீணா போகும் ஏன்டா தொல்ல
தப்பாதான் தெரியும் நம்ம route'u
சரியான பையல்லாம் get out'u
கொஞ்சம் wrong'ah-தான் இருக்கும் ஆனா right'u
புரியாத வரைக்கும் அப்பீட்டு
இந்த ஊரோட light'u, மாரி - The Great'u
Police'u அடிச்சதுடா salute'u
நீ இருந்தாதான் correct'u இல்லேனா rivet'u
இனிமேதான் நல்ல நேரம் is start'u