Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theeye Dhaagamo
Madhurakavi, Poornachandra Tejaswi S.V., Pradeep Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தீயே தாகமோ
தீராத மோகமோ
போகும் தூரம் எல்லாம்
அழியா பாவமோ
சாம்பல் மேட்டிலும்
புகையாய் நீளுதே
உள்ளே தீரணம்
அது ஆறலையோ
நேற்றைய தீ சிதையில் புலரும்
நாளை எனும் விடியலே
இன்று எழுதும் சரிதம் எதுவும்
மெய் விழுங்கும் பொய்களே
விழி நீர் தெளித்தால்
அனல்தான் கெடுமோ
பல காலம்
நீளும் பாவ தீயே நீ
வான் முகிலால்
நிலை மாறிடுமோ
காற்றலையால் அடங்குமோ
செங்கனலின் சினம் தீர்ந்திடுமோ
ஓய்ந்திடுமோ உன் ஆட்டம்
ஓயும் வரை
தொடரும் நிழலே
உன்னை பிரிந்தே
வருமோ வருமோ
வந்தால் தகுமோ
கயிறாய் பிணையும்
கை ரேகைகள் போல்
நினைவில் தொடரும்
நியாபகங்கள்
விதியா மதியா
விழங்கா சதியா
அகமும் புறமும்
நிதமும் பிழையா
பல கங்கை நீரில் முழ்கி மீண்டாலும்
பாவங்களே கழிந்தோடிடுமோ
காலடியை நீங்காதே
தீர்ந்திடுமோ உயிர் தாகம் அது
ஓய்ந்திடுமோ உன் மோகம் தீர
தீயே தாகமோ
தீராத மோகமோ
போகும் தூரம் எல்லாம்
அழியா பாவமோ