Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Machan Meesai
Pushpa Sriram
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மச்சான் மீச வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா...
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே - அட எல்லாமே
மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
ஆ. ரயிலு. நான் சிக்கு புக்கு ரயிலு
நீ மோதவந்த மெயிலு நான் என்ன ஆவேனோ
மயிலு நான் மருதமல மயிலு
நீ மச்சிலிபட்(ட)ணம் புயலு நான் ஆடிப்போவேனோ
தீயாக. நீயாக. அணைக்க வரவா நீராக
தேனாக. நானாக. தேடி வா வா ஈயாக
உன்னேனப்புனால என் நெஞ்சுக்குழி மேலே
அட என்னமோ. என்னமோ.
அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா...
ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபாரே
ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபாரே
ஹ ஜூபா ஜூபா - ஜூபா ஜூபா ஜூபா - ஜூபா
ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
சேல ஒரு முந்தி வச்ச சேல
ஒரு முத்து மணி மாலை நீ வாங்கி தாரியா
ஏய். மாலை ஒரு செங்கரும்பு ஆல
ஒரு மல்லிகைப்பு சோல அத எழுதித்தாரியா.
கிழக்கால மேற்கால நெல்லு வெளஞ்ச ஒரு கொல்ல
தங்கவல. தேவையில்ல. வைரத்தோடே. பரவால்ல
யே கபடிக் கபடிக் கபடி நான் ஆடிப்பாக்க ரெடி
நான் சொன்னத. வாங்கித்தா.
அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
மச்சான் மீசை வீச்சருவா...
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் -அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே - அட எல்லாமே
மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத