Skip to content

Veenaikku Veenai - From "Ellame En Rasathan"

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது விளையாட இங்கு வரப்போகுது வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது விளையாட இங்கு வரப்போகுது என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்காய் பிஞ்சு என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்காய் பிஞ்சு வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது விளையாட இங்கு வரப்போகுது தங்கம் வைரம் எல்லாம் வயிற்றில் சுமந்திடும் தங்கமே இந்த செல்வம் போதும் இனியும் நமக்கென்ன பஞ்சமே புள்ளதாச்சி உன்னைப் போலே அதிர நடப்பது ஆகுமா கண்ணை மூடி கவலை நீங்கி எனது மடியினில் தூங்கம்மா தாயாக போகுமுன்னே தாலாட்டுப் பாடும் அன்னை நானன்றி வேறு இங்கு யாரம்மா நானன்றி வேறு இங்கு யாரம்மா... வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது விளையாட இங்கு வரப்போகுது வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது விளையாட இங்கு வரப்போகுது என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்காய் பிஞ்சு ரோசா நாத்து நீயும் கரிசல் நெலத்துல வாடுறே ராசா வீட்டுப் பொண்ணு வறுமை சிறையிலே வாழுற மண்ணின் வாசம் மனசில் வீசும் பெருமை உடையவள் நீயம்மா உன்னைப் பார்த்து உருகிப் போச்சு இரும்பு மனசொன்னு பாரம்மா ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு வேறென்ன கண்ட தாயி என்னிடம் வேறென்ன கண்ட தாயி என்னிடம் வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வந்து சேர்ந்தது விளையாடி வேதனையை தீர்க்குது தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வந்து சேர்ந்தது விளையாடி வேதனையை தீர்க்குது