Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theme Of Kalki (From "Kalki 2898 AD") (Tamil)
Ananthu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அரங்கா அகிலமே தொழும் பிழையாறு ரூபத்தின் ஒளியே
காரிருள் விலகும் காலத்தின் அருளே கார்குழல் பொழியும் ஞாலத்தின் பொருளே
பராசக்தி இரே தமயா வராகத்தில் வந்தாய் வரதா
அதர்மத்தை துண்டாடும் திருமுகா
ஆயிரம் வழிகள் கூடிடும்
சதிகள் மீறிடும் உதயமாகனும்
பாசுரம் உதடு பாடிடும்
விழிகள் மூடிடும் கருணை தூவணும்
நியதிகள் சாம்பலாகுமா
ஒரு நியாயத் தீயிலே தோன்றினாய் காலமாய்
தர்மத்தை மீண்டும் காக்கவே தோன்றினாய் தேகமாய்
விலாசத்தில் ஆயர் மகனே
விசாலத்தில் பேதம் அழித்தானே
மனக்கண்ணில் நீதானே தெரிகிறாய்
நீதியோ உடைந்து போய் விடும்
யுகங்கள் யாவிலும் உனது தேர் வரும்
ஞானமோ இருளை மீறிடும்
சரிதம் யாவிலும் தலைவன் பேர் வரும்
அரங்கா அகிலமே தொழும் பிழையாறு ரூபத்தின் ஒளியே
காரிருள் விலகும் காலத்தின் அருளே கர்மம் காக்கும் ஞாலத்தின் பொருளே
பராசக்தி இரே தமயா வராகத்தில் வந்தாய் வரதா
அதர்மத்தை துண்டாடும் திருமுகா