Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaar
Dhibu Ninan Thomas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யார் என் மனமா?
கண்ணீர் உன் தவமா?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா?
நீர் வேண்டாமா?
இலை இதோ, கிளை அதோ
ஈரம் தீர்ந்து ஏங்கும் பொழுது
மேகம் தேடும் ஏழையின் மனது
உயிரின் சுவரை திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு காதல் எழுது
யார் என் மனமா?
கண்ணீர் உன் தவமா?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா?
நீர் வேண்டாமா?