Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mehabooba
Ananya Bhat, Kgf Chapter 2, 2022
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வா-வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும் இத்தருணம் மலரும் சுவாசம்
உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, ओ, मैं तेरी महबूबा
பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே புது வானம் பூத்தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா
உன் கைகளும் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, मैं तेरी महबूबा
महबूबा, ओ, मैं तेरी महबूबा