Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Suro Suro
Mohit Chauhan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மின்னல் மழை உதிரத்தான்
மண்னே அதில் அதிரத்தான்
வந்தேன் என அறிவித்தான்
சுரோ சுரோ Superhero
எல்லா எல்லா எல்லா infinity கல்லோ
அழகா அழகா அழகா உன் கையில் வந்தாச்சோ
உலக உலக உலகயே நோடியில மாத்த
விரல விரல விரல நீ சொடுக்குவியோ
லோலோ லோ local வேணா நீ உயிர்தெழுந்த Ironman'ah
Fa-fa-rifa suit'ah மாட்டிக்கோ ஓ ஓ!
கோகோ கோ கோவம் பாரு நீ இமச்சாலே அதிருது ஊரு
விடும் மூச்செல்லாம் கதிர் வீச்சு எதிரிக்கு முடிவு ஆரம்பமாச்சாச்சு
ஏலே, dance-floor'ah ஆடி உடைக்க, synthesizer துடிக்க, எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ
ஏலே, dance-floor'ah ஆடி உடைக்க, synthesizer துடிக்க, எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ
Superhero on the dance-floor
Su-superhero on the dance-floor
Su-su-su-superhero on the dance-floor
Superhero on the dance-floor
மின்னல் மழை உதிரத்தான்
மண்னே அதில் அதிரத்தான்
வந்தேன் என அறிவித்தான்
சுரோ சுரோ Superhero
(Hallelujah, hallelujah)
எத்தனையோ சக்தி உன்னில் கொட்டிக்கிடக்கு
அத எல்லாம் கண்டுபிடிச்சுட்டா பூமி உனக்கு
ஹே நீ செத்துப் பொழச்சதுக்கொரு reason இருக்கு
அத கண்டுபிடி கண்டுபிடி ஹே, சுரோ
Dr. Bruce Banner உன் கையில் spanner
Thor ஓட hammer உன்னோட கையில நீ பிடி
டம் டம் டம்முனு drum'uல நீ அடி
ஏலே, dance-floor'ah ஆடி உடைக்க, synthesizer துடிக்க, எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ
ஏலே, dance-floor'ah ஆடி உடைக்க, synthesizer துடிக்க, எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ
Adamantium நெஞ்சம் தான்
இனி யாருக்கு அஞ்சும் தான்
Thanos படை கெஞ்சும் தான்
சுரோ சுரோ Superhero
எங்காச்சம் பிரச்சன வந்தா ஓடுவியேயா
இப்போ உன் ஐவிரலத்தான் காட்டுறியா
கத்துறவன calm'uனு மாத்து மொறச்சவனேல்லா meme'uனு மாத்து
கிளிகிஸ்த்தான் music'ah ஏத்திக்கோ ஓ ஓ!
புது புதுசா theme'ah நீ மாத்து தடங்கலயெல்லாம் game'னு மாத்து
இனிமே தான் தொடங்கது கணக்கு
Enemy எல்லாம் mini-meal உனக்கு