Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaakkai Thiri
Tanvi Shah
,
Sunitha Sarathy
,
Pop Shalini
,
A. R. Rahman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஃபனா
ஃபனா
ஃபனா
ஃபனா
யாக்கை திரி காதல் சுடர், அன்பே
ஜீவன் நதி காதல் கடல், நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம், நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம், அன்பே
யாக்கை திரி காதல் சுடர் (ஃபனா)
தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மரவோம், துறவோம் (ஃபனா)
தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மரவோம், இறவோம் (ஃபனா)

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே-ஒன்றே
அது உள்ளங்கள் மாறி-மாறி பயணம் போகும்