Semma Bodha (From "Think Originals")
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஒரு பதினஞ்சு பத்தினருளே
சரக்கே தான் அடிச்சு பார்த்தோம்
இருவது வயசிலே தான்
குடியிலே தாதா ஆனோம்
நீ கண்மூடி தொரப்ப மச்சா
அர பாட்டில் காண போவோம்
நீ குவார்டர்-உ முடிப்ப மச்சா
நாங்க ஒன்றரை தாண்டிருப்போம்
ஒரு நாள் ஒரு நண்பன் வந்தான்
நானும் குடிப்பேன்னு ஊத்த சொன்னான்
சரி பீர்-அ தான் ஊத்தி குட்த்தோம்
தம்பி குடிச்சதும் கெத்தா ஆயிட்டான்
போதும்-னு சொல்லி பார்த்தோம்
வேணாம்-னு திட்டி பார்த்தோம்
சும்மா கெத்தா ஒன்னு ஊத்துனாரு
ஒரு கட்டிங் தான் ஊத்தி குட்த்தோம்
ஒரே வாந்தி வாந்தி வாந்தி(ஓஹ்ஹ்)
பார் எல்லாம் வாந்தி(ஓஹ்ஹ்)
ரோடு எல்லாம் வாந்தி(ஓஹ்ஹ்)
செம்ம போதை
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
கெத்தா பேசுனாரு(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
கெத்தா பேசுனாரு(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
மெயின் தி நகர் டாஸ்மாக்ல
ஒரு ஹால்ஃப் ஒன்னு அடிச்சு முடிச்சேன்
இன்னொரு கட்டிங் தாங்கும்
ஆனா ஏன் கையிலே டப்பு இல்லை
அப்போ ட்ரிப்ளிக்கானே அட்டியிலே
பெஸ்ட் ப்ரெண்ட் ஒருத்தன் கால்-உ பண்ணான்
புல் ஒன்னு இருக்கு சொன்னான்
சீக்ரம் வந்துடுனு சொல்லி வச்சான்
ஹையோ வைத்துள்ள பீர் வாதான்
மாமா வேலன்டினோ ரோசி தான்
சார் புர்னு பைக்-அ எட்த்தேன்
ட்ராபிக் எஸ்ஐ -ய தட்டி விட்டேன்
ஹாய் மச்ச ஹொவ் ஆர் யு-னு
ஃபர்ஸ்ட் 45 ஊத்தி குட்த்தான்
டப்புனு எட்த்து அடிச்சேன்(சேர்ஸ் )
மூக்கு வரைக்கும் ஆல்கஹால்
ஒரே வாந்தி வாந்தி வாந்தி(ஓஹ்ஹ்)
டேபிள்-ல வாந்தி(ஓஹ்ஹ்)
படி எல்லாம் வாந்தி(ஓஹ்ஹ்)
செம்ம போதை(ஓஹ்ஹ்)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
கெத்தா பேசுனாரு(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)
கெத்தா பேசுனாரு(அஹ்ஹ)
அய்யா செம்ம போதை(அஹ்ஹ)